96 உலக கிண்ண நாயகர்கள் தங்கள் குடும்பங்களுடன் (புகைப்படங்கள்)

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ம் ஆண்டு உலக கிண்ணம் வென்று 17 ம் திகதியுடன் 25 ஆண்டுகள் நிறைவுக்கு வந்தது.

இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் உலக கிண்ண நாயகர்கள் தங்கள் குடும்பம் சகிதம் பங்கேற்றனர்.

புகைப்படங்கள்.