News
Death Bowling ன்னா பும்ராவை தவிர வேறு யார் ?
டாவின்ஸி ஆஃப் டெத் பௌலிங், ஆர்க்கிடெக்ட் ஆஃப் டாட் பால்ஸ் என எப்படி வர்ணித்தாலும் பும்ராவின் சாதனைக்கான வரையறையை வகுக்க முடியாது.
2024 கோலி
2026 சாம்சன்
இந்த 2 உலகக்கோப்
பைகளிலும் இறுதிப் போட்டிகளில் இவர்கள் கோலாச்சினார்கள்...
இந்தியாவை பாராட்டும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷெஹ்சாத், இந்தியா போன்ற சாம்பியன் அணியுடன் ஒப்பிட்டுப் பேசும்போது, பாகிஸ்தானின் கிரிக்கெட் அமைப்பின் பலவீனங்களை எடுத்துரைத்து வெளிப்படையாகப் பேசினார்.
"பாகிஸ்தானில் ஏராளமான திறமைகள் உள்ளன. திறமையான...
இந்தியா பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் T20 அணி
உலக கிரிக்கெட்டில் சிறந்த T20 அணியாக மாறுவதற்கான சூத்திரத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் நாசர் உசேன் கருதுகிறார்
மிகவும் நேரடியான சூத்திரம்: சக்திவாய்ந்த ஹிட்டர்களால் நிரம்பிய ஒரு பேட்டிங் வரிசையை...


















