Trending Now
News
தனிப்பட்ட சாதனைகள் வெற்றியை தராது
"கடந்த பல ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் தனிப்பட்ட சாதனைகளில் அதிக கவனம் செலுத்தியது, ஆனால் நான் இங்கே இருக்கும் வரை, இந்தியா கோப்பைகளை வெல்வது பற்றி மட்டுமே பேசும்" என்று இந்திய அணியின்...
டாவின்ஸி ஆஃப் டெத் பௌலிங்
டாவின்ஸி ஆஃப் டெத் பௌலிங், ஆர்க்கிடெக்ட் ஆஃப் டாட் பால்ஸ் என எப்படி வர்ணித்தாலும் பும்ராவின் சாதனைக்கான வரையறையை வகுக்க முடியாது.
2024 கோலி
2026 சாம்சன்
இந்த 2 உலகக்கோப்
பைகளிலும் இறுதிப் போட்டிகளில் இவர்கள் கோலாச்சினார்கள்...
சூர்யகுமார் யாதவ் பற்றிய சுவாரஷ்யமான கதை
சூர்யகுமார் யாதவ் பற்றிய சுவாரஷ்யமான கதையை சொல்லப் போகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 18 -20 வயதிலேயே எல்லா வீரர்களும் அறிமுகமாவார்கள், ஆனால் சூரியகுமார் யாதவ் 30 வயதிலே தான் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை...


















