தொற்றுக்கு இலக்கான நடராஜனோடு நெருக்கமான தொடர்பை பேணிய 6 பேர் யார் தெரியுமா ?

நடராஜனோடு நெருக்கமான தொடர்பை பேணிய 6 பேர் யார் தெரியுமா ?

IPL போட்டிகளில் பங்கேற்றுள்ள சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரோடு நேரடி தொடர்பில் இருந்த 6 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதிலே அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் விஜய் ஷங்கர் மற்றும் நெட் பௌலரும் நடராஜனின் சேலத்தை சேர்ந்தவருமான பெரியசாமி கணேசனும் அடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரம்.
விஜய் ஷங்கர் (பிளேயர்),
விஜய் குமார் (டீம் மேனேஜர்),
ஷியாம் சுந்தர் J (பிஸியோதெரபிஸ்ட்),
அஞ்சனா வண்ணன் (டாக்டர்),
துஷார் ஹெட்க்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேனேஜர்),
பெரியசாமி கணேசன் (நெட் பௌலர்).

Previous articleசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அங்கம் வகிக்கும் தமிழக வீரர் ஒருவருக்கு கொரோனா- போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்..!
Next articleRCB அணியில் ஜமீசன் ரொமான்டிக் லுக் விட்ட அந்த அழகுப் பெண் யார் தெரியுமா ?