4 தேசிய அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடர் நவம்பரில் – அட்டவணை இணைப்பு.

மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக் கிண்ணத்திற்காக அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் உதைபந்தாட்டத் தொடர் கால்பந்து ரசிகர்களை காத்திருக்க வைத்திருக்கிறது.

‘????? ???????? ??????? ????????? ??????’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த தொடருக்கு இலங்கையுடன் 3 தேசிய கால்பந்து அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா ?? பங்களாதேஷ் ?? மாலகதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய அணிகள் தொடரில் விளையாடவுள்ளன

நவம்பர் 8 – 17 வரை ரேஸ் கோர்ஸ் சர்வதேச ஸ்டேடியம், கொழும்பில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அட்டவணை ?