McGrath Life Story – ஹாப்பி பேர்த்டே மக்ராத், குப்பை பொறுக்கி சுண்டல் விற்ற மக்ராத்

McGrath Life Story – ஹாப்பி பேர்த்டே மக்ராத்
குப்பை பொறுக்கி சுண்டல் விற்ற மக்ராத்

வாழ்க்கை ல எவ்ளோ கஷ்டப்பட்டாலும் முன்னேற முடில னு யாருக்கு ஆவுது தோணுனா இந்த McGrath Life Story full ah படிங்க..

கிரிக்கெட் கத்துக்கணும் னு ஆர்வத்துல New South Wales ல இருந்து சிட்னி க்கு போறாரு…

வறுமை காரணமா தங்க இடம் இல்லாம Beach la குப்பை எல்லாம் பொறுக்கி.. சுண்டல் விற்று, சின்ன சின்ன வேலை லாம் செஞ்சி வாழ்கை ல கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி Bank ல வேலைக்கு சேருறாரு …

அங்க இருந்து Earn பன்னிட்டு கிரிக்கெட்லையும் Focus பன்னிட்டு ஆஸ்திரேலியா அணில இடம் கிடைக்குது.. இவர் 150-160 KM/H speed லாம் போட மாட்டாரு.. Just 135-140 தான் போடுவாரு..

ஒரு ஸ்கூல் மேட்ச் ல இவர் போட்ட தப்பான line & length காரணமா மேட்ச் தோக்குறாங்க.. அந்த Team கேப்டன் நீ கிரிக்கெட் விளையாடவே தகுதி இல்லாத ஆள்னு துரத்தி விடறாரு..

எது அவர்க்கு minus point oh.. அத plus point ah மாத்தி.. Line & length ஆ correct பண்ணி உலக கோப்பை ல Highest wicket taker ஆ நிக்குறாரு?

? 376 சர்வதேச போட்டிகள்
☝️ 949 விக்கெட்கள் @ 21.77
? 36 -5 விக்கெட் பெறுதிகள்
? 1999, 2003, 2007 உலக கிண்ண வெற்றியாளர்
? அதிக உலக கிண்ண விக்கெட்டுக்கள் (71)

இந்த சாதனை லாம் மனைவி பட்ட வேதனைய மனசுல வச்சிட்டு பண்ணது தான் ?..

ரணங்கள் அதிகம் சுமந்த இந்த McGrath க்கு எப்போவும் நான் ரசிகன் ❤️

காதல் என்கிற வார்த்தை எவ்ளோ அழகானதுனு இவர் story முழுமையா தெரிஞ்சிக்கலாம்.. அவர் மனைவி க்கு Breast cancer ஏற்படுது..
அதுக்காக ஒரு ஆபரேஷன் நடக்குது இருந்தாலும் அது பயன் தரல..அவர் மனைவி கொஞ்ச காலம் தான் இருக்க போறாங்கன்னு தெரிஞ்சும் குழந்தை போல அன்பு செலுத்தி பாத்துகிறாரு..

தன் மனைவியின் கஷ்டம் ஒரு புறம் மனதில் இருக்க.. அந்த வலி ஓட 2003,2007 உலக கோப்பை எல்லாம் Leading விக்கெட் taker ஆ வந்தாரு..
2008 ல மனைவி இறந்து போறாங்க.. தன் மனைவி பட்ட கஷ்டம் போல வேற எந்த பெண்மணியும் கஷ்டபட கூடாதுன்னு “McGrath Foundation for Breast Cancer” னு trust ஆரம்பிச்சி இன்றளவும் அதை பன்றாரு..

அவர்க்கு ஆதரவு தரும் விதமா Aussie Board um Funds அப்போ அப்போ கிரிக்கெட் மேட்ச் வச்சி collect பண்ணி தறாங்க..❤️

இப்டி வாழ்க்கை ல ஒண்ணுமே இல்லாம தானா எல்லாத்தையும் சாம்பிருச்சி.. தனக்காக ஒரு இடத்தை புடிச்சி இன்னைக்கு பல பேர்க்கு முன் உதாரணமா இருக்க McGrath இன்னும் மென்மேலும் நல்ல காரியங்கள் பண்ணனும் ❤️❤️

Happy Belated Wishes “Glenn McGrath”

#உஷ்மான்பாட்ஷா