கெல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 IPL தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
போட்டி வான்கடே மைதானத்தில் இரவு 7.30இற்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.