CSK vs RCB: – எம்.எஸ். தோனி ,விராட் கோலியின் விக்கெட்டைத் தனது ஃபீல்டு செட்டப் மூலம் அற்புதமாக வீழ்த்தினார் ?
முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மட்டுமே விளையாடினாலும், விளையாட்டில் இன்னும் கூர்மையான திட்டத்துடன் இருக்கிறார்,
மேலும் ஏப்ரல் 12 நேற்று நடந்து ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபியின் விராட் கோலியின் விக்கெட்டை திட்டம்போட்டு வீழ்த்தி அதை மீண்டும் ஒருமுறை தெளிவாக காட்டினார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வீடியோ எம்எஸ் தோனி, கோலியை வெளியேற்றுவதற்கா Field அமைத்தது எப்படி என்பதை காட்டுகிறது.
கோஹ்லி ஸ்ட்ரைக் எடுப்பதற்கு முன் டீப் ஸ்கொயர் லெக்கில் ஃபீல்டரை வீடியோ காட்டுகிறது,
குறித்த பகுதியில் பீல்டரை நகர்த்திவிட்டு அதற்கேற்ற விதத்தில் சவுத்தாரியை பந்து வீசச் செய்து மாஸ்டர் பிளான் மூலம் தோனி கோலியின் விக்கட்டை கைப்பற்றி அசத்தினார் .
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
— Addicric (@addicric) April 12, 2022