இறுதி ஓவரில் 22- முடித்துக் காட்டிய குஜராத் – Twitter Reaction ?

15வது ஐபிஎல் தொடரின் 40ஆவது போட்டி சற்று முன்னர் குஜராத் டைட்டன்ஸ் அதேபோன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் நிறைவு பெற்றுள்ளது .

195 ஓட்டங்களை SRH பெற்றுக்கொண்டது 196 எனும் இமாலய இலக்கை விரட்டிய குஜராத் இறுதி ஓவரில் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அபார வெற்றியைத் தனதாக்கியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் இறுதி நேரத்தில் திவாட்டியா மற்றும் ரஷீத்கான் ஆகிய வீர்ர்கள் ஒரு அற்புதமான அதிரடியை வெளிக்காட்டினர்.

2 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முன்னாள் SRH வீரரான ரஷீத் கான் இரு சிக்சர்களை விளாசி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார்.

மார்கோ ஜான்சன் -முந்தைய ஆட்டத்தில் SRH அணிக்கு ஆட்டநாயகன் விருதை வென்றார் ஆனால் இன்றோ இறுதி ஓவரில் 22 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தை விட்டுக்கொடுத்தார்.

இந்தப் போட்டி தொடர்பான Twitter Reaction ????

 

 

 

 

Previous articleஷஷாங்க் சிங் யார்? SRH இன் புதிய ஆல்-ரவுண்டர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
Next articleமுரளிக்கும் கோபம் வருமா – குஜராத்தின் அதிரடியில் சமநிலை தவறி சீற்றம் கொண்ட முரளி (வீடியோ இணைப்பு)