இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்…!

இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் சபையால் இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜோ ரூட்டை அடுத்து இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் 81வது கேப்டனானாக பெருமை பெற்றுள்ளார்.