மும்பைக்கு மிகப்பெரிய தலையிடி – முக்கிய வீரர் தொடரிலிருந்து விலகல்..!

மும்பைக்கு மிகப்பெரிய தலையிடி – முக்கிய வீரர் தொடரிலிருந்து விலகல்..!

சூர்ய குமார் யாதவ் இடது முன்கை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2022 சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனும் கவலையான செய்தி வெளியாகியுள்ளது.

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் ???

Previous articleமஹிந்தவிற்கு சாட்டையடி கொடுத்த இலங்கை கிரிக்கட் கனவான்கள்…!
Next articleவனிந்து ஹசரங்கவே ஒரேநாளிலேயே பின்னுக்குத்தள்ளிய பும்ரா..!