IPL ஐ விட்டு இடைநடுவே தாயகம் திரும்பும் பேட் கம்மின்ஸ்..!

? Breaking News ?

இடுப்பு காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணியின் நட்சத்திர வீர்ர் பேட் கம்மின்ஸ்  முன்னதாகவே தாயகம் செல்கிறார்.

இருப்பினும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கம்மின்ஸ் விலக உள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் T20 கிரீடத்தை இந்த ஆண்டு T20 உலகக் கோப்பையில் பாதுகாக்க முயற்சிக்கும்,

இந்தநிலையில் கொல்கத்தா வீர்ர் கம்மின்ஸ் IPL தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்?

?: ஐ.பி.எல்

Previous articleDRS இல்லாத்தால் கொன்வேயை வீழ்த்திய மும்பை – இன்னுமொரு சர்சைக்குரிய அவுட் ( வீடியோ இணைப்பு)
Next articleமும்பையின் அடுத்த தலைவர் – இளம் வீரரை காட்டும் ஹர்பஜன் …!