கண்டியில் இலங்கை அணிக்கும் சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும் அமோக வரவேற்பு (புகைப்படங்கள் இணைப்பு)

கண்டியில் இலங்கை அணிக்கும் சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும் அமோக வரவேற்பு (புகைப்படங்கள் இணைப்பு)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடரின் எஞ்சிய மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

அதன்படி, இலங்கை அணி மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணியும் இன்றைய தினம் கண்டிக்கு சென்றபோது அமோக வரவேற்பைப் பெற்றன.

அந்த புகைப்படங்கள் கீழே ?

YouTube காணொளிகளுக்கு ?


இந்தியாவின் உலகசாதனை கனவை தவிடுபொடியாக்கிய தென் ஆபிரிக்கா ..!#SAvIND #Cricket #BCCI #worldrecord

 

 

 

Previous articleஉலக சாதனையை கோட்டைவிட்ட இந்தியா ,அதிரடி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா..!
Next articleLPL நடைபெறுவது எப்போது -திகதிகள் அறிவிப்பு..!