அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தசுன் ஷனக தலைமையிலான இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது .
சுற்றுலா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவதுடன், டி20 குழாமில் இடம்பெறாத தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் இளம் வீரர் துனித் வெல்லாலகே ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணிகளின் பட்டியல் பின்வருமாறு:
தசுன் ஷானக – கேப்டன்
பதும் நிசாங்க
தனுஷ்க குணதிலக்க
குசல் மெண்டிஸ்
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
தினேஷ் சண்டிமால்
பானுக ராஜபக்ச
நிரோஷன் டிக்வெல்ல
வனிந்து ஹசரங்க
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
அசித்த பெர்னாண்டோ
நுவன் துஷார
ரமேஷ் மெண்டிஸ்
மகேஷ் தீக்ஷன
பிரவீன் ஜெயவிக்ரம
ஜெஃப்ரி வாண்டர்ஸி
லஹிரு மதுஷங்க
துனித் வெல்லாலகே
பிரமோத் மதுஷன்
YouTube link ?