? ஹசரங்கவின் உபாதை- ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை..!
வனிந்து ஹசரங்க, 1வது ஒருநாள் போட்டியின் போது பீல்டிங் செய்யும் போது இடுப்பு தசைப்பிடிப்புக்கு ஆளானார்.
மருத்துவக் குழு அவரது நிலைமையை மதிப்பிடுகிறது மற்றும் அவரது உடல்நிலை குறித்து அணி நிர்வாகத்திற்கு தினசரி அடிப்படையில் அறிவிப்பார்கள்.
எனவே, ஒருநாள் தொடரின் முழு நேரத்திலும் ஹசரங்க அணியில் தொடர்ந்து அணியில் இருப்பார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது
#SLvAUS
YouTube காணொளிகளுக்கு ?