தலைமை பயிற்சியாளராகும் சந்தரபோல்..!

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் இடது கை ஆட்டக்காரர் ஷிவ்நரைன் சந்தர்பால் அமெரிக்க தேசிய பெண்கள் மற்றும் U19 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

?: ICC/USA