இன்று திட்டமிடப்பட்ட எல்பிஎல் 2022 பிளேயர் டிராஃப்ட்டிற்கு முன்னதாக, ஜப்னா கிங்ஸ் உள்ளூர் வீரர்களை மட்டும் நம்பி 6 வீர ர்களை தக்கவைத்துள்ளது.
திசர பெரேரா – தக்கவைக்கப்பட்டவர்
தனஞ்சய டி சில்வா – predraft
மகேஷ் தீக்ஷனா – தக்கவைக்கப்பட்டவர்
துனித் வெல்லலகே – predraft
அஷான் ரந்திக – தக்கவைக்கப்பட்டவர்
பிரவீன் ஜெயவிக்ரம – தக்கவைக்கப்பட்டவர்
இலங்கையில் இடம்பெறுகின்ற லங்கா பிரிமியர் லீக் போட்டி வீரர்களுக்கான டிராப்ட் இன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே நடப்புச் சாம்பியனான Jaffna kings மேற்குறித்த உள்ளூர் வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை LPL போட்டிகள் இந்த மாத இறுதியில் இலங்கையின் அம்பாந்தோட்டை மற்றும் பிரேமதாச மைதானங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.