புதிய டெஸ்ட் தரவரிசை- Top 10 லிருந்து வெளியேற்றப்பட்டார் கோலி…!
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையில் Top 10 லிருந்து கோலி வெளியேற்றப்பட்டுள்ளார்.
2016 ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக கோலி குறித்த பின்னடைவை சந்தித்துள்ளார், பான்ட் 5 இடங்கள் முன்னேறி 5 வது இடத்திலும், பெயார்ஸ்டோ 11 இடங்கள் முன்னேறி 10 வது இடத்திலும் காணப்புடும் அதேநேரம் ஜோ ரூட் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
Bowling ?
All Rounders ?
YouTube தளத்துக்கு செல்ல ?
புதிய டெஸ்ட் தரவரிசை ?
#INDvWI தொடருக்கான இந்திய அணி – தவான் தலைவர் ?