கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ..!
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் .
கழக மட்டப் போட்டிகளில் மொத்தமாக 600 ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் எனும் சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
ரியல் மேட்ரிட் கழகத்திற்காக 292 போட்டிகளிலும் ,மான்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்காக 196 போட்டிகளிலும் ,85 போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார் என்பதும் சிறப்பம்சமாகும்.