இந்தியாவை சந்திக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிப்பு..!

இந்தியாவை சந்திக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிப்பு..!

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் தலைவர் ஜேசன் ஹோல்டர் இந்த அணியில்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூரான் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணி ?

 

 

 

 

Previous articleஇலங்கை டெஸ்ட்டில் புதிய சாதனை படைத்த பாபர் அசாம்…!
Next articleராணுவ கழகத்துக்காக கலக்கிய மட்டு மைந்தன் தேனுரதன்..!