பங்களாதேஷ் வீரரின் ஒரே ஓவரில் 34 ஓட்டங்களை விளாசிய ஜிம்பாப்வே வீரர்..! (வீடியோ இணைப்பு)
ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த வங்காளதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.
இன்று நிறைவுக்கு வந்த மூன்றாவதும் இறுதியுமான ட்வென்டி ட்வென்டி போட்டியில் ஜிம்பாப்வே அணி அபாரமாக 10 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-1 என தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இதிலே நஸும் ஹொசைன் பந்துவீச்சில் ஜிம்பாப்வே வீரர் பேர்ல் ஒரே ஓவரிலேயே 34 ஓட்டங்கள் விளாசி தள்ளியமை குறிப்பிடத்தக்கது.ஜிம்பாப்வே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பேர்ல், 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
video ?
— cric fun (@cric12222) August 2, 2022