ஆட்டமிழந்த ஆத்திரத்தில் அடிக்கப்போன ஆசிப் அலி …! (வீடியோ இணைப்பு )
ஆப்கானிஸ்தான் அணியுடனான பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா இறுதி ஓவரில் அடித்த 2 சிக்சர்கள் மூலமாக பாகிஸ்தான் மிகச் சிறந்த வெற்றியை தனதாக்கியது ?
இதன் மூலமாக ஆசியக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தின ?
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் அதிரடி வீர்ர் ஆசிப் அலி ஆட்டமிழந்த ஆத்திரத்தில் தன்னை சீண்டிய ஆப்கான் வீரரை துடுப்பாட்ட மட்டையால் அடிக்கப் பாரத்த சம்பவமும் பதிவானது .
#AsiaCup2022 #AFGvPAK
A new rivalry ?pic.twitter.com/cPYdDItxc8
— CricTracker (@Cricketracker) September 7, 2022
Ban Asif ali for this. #PAKvAFG pic.twitter.com/GQ9UoTbpvy
— Gems of E-lafda (@GemsofELafda) September 7, 2022
No one would like it the way Farooqi teased Asif Ali and karma paid him instantly. #PakvsAfg #PAKvAFG #Afghanistan #NaseemShah #asifali pic.twitter.com/GiJIkg2d1u
— Suhail Khan (@suhail_Lucknow) September 7, 2022
எமது YouTube தளத்துக்கு செல்ல ?