உலக சாதனையை கேக் வெட்டி கொண்டாடிய சார்ஜா மைதானம்..!

உலக சாதனையை கேக் வெட்டி கொண்டாடிய ஷார்ஜா மைதானம்..!

நடப்பு ஆசியக் கிண்ணத் தொடரின் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது ஓர் சிறப்பு வைபவம் அரங்கேறியது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் ??? அதிக சர்வதேச போட்டிகளை நடத்தியதற்காக உலகசாதனையை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அதிக சர்வதேச போட்டிகளை நடத்திய கிரிக்கெட் மைதானங்கள் (அனைத்து 3 வடிவங்களிலும்)

?? ஷார்ஜா 282
?? சிட்னி 280
?? மெல்போர்ன் 278
?? ஹராரே 237
???????  லோர்ட்ஸ் 221

அண்மையில் சிட்னி மைதானத்தின் சாதனையை முறியடித்து ஷார்ஜா மைதானம் (282) புதிய உலக சாதனையை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?

 

 

 

Previous articleICC உலக கோப்பை – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி அட்டவணை..!
Next articleகோலியின் அசத்தல் சதம்- ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா..!