இலங்கையின் வெற்றி -பாகிஸ்தானின் தோல்வி -ஆப்கானிஸ்தானில் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்ற 15வது ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்திருக்கும் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

இலங்கையின் இந்த வெற்றியை ஏராளமான ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

 

எமது YouTube தளத்திற்கு பிரவேசியுங்கள் ?

 

 

 

 

 

 

Previous articleதோனி தலைமையிலான சென்னை அணியை பின்பற்றினோம்- வெற்றிக்குப் பின்னர் தசுன் ஷானக்க கருத்து..!
Next articleஅதிக ரன் அடித்த ரிஸ்வானை விமர்சித்த அக்தார் , இலங்கையை பாராட்டினார்…!