டில்ஷான் மதுஷங்க தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு..!

2வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்துவீசும்போது மைதானத்தை விட்டு வெளியேறிய மதுஷங்கவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது, அந்த வீரருக்கு மேற்கொள்ளப்பட்ட MRI ஸ்கேன் மூலம் அவரது உபாதை உறுதிப்படுத்தப்பட்டதாலே அவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#BANvSL

Previous articleரோஹித் சர்மாவுக்கு நடந்தது அநீதி இல்ல.. இந்த நல்ல விஷயத்தையும் பாருங்க.. ஆரோன் பின்ச் பேட்டி..!
Next articleபங்களாதேஷிடம் தொடரை இழந்த இலங்கை அணி..!