கனடாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அமெரிக்க கிரிக்கெட் அறிவித்துள்ளது, இதில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கோரி ஆண்டர்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அவர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமாக உள்ளார் ????????
#USAvCAN