டி20 மகளிர் உலகக் கோப்பை தகுதிப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது
சாமரி அத்தபத்து (தலைவர்)
விஷ்மி குணரத்ன
நிலாக்ஷி டி சில்வா
ஹர்ஷிதா மாதவி
கவீஷா தில்ஹாரி
ஹாசினி பெரேரா
அனுஷ்கா சஞ்சீவனி
உதேசிகா பிரபோதனி
இனோகா ரணவீர
அச்சினி குலசூரிய
ஹன்சிமா கருணாரத்ன
காவ்யா காவிந்தி
இனோஷி பெர்னாண்டோ
சுகந்திகா குமாரி
சஷினி கோடை
இதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான 19 வயதுக்குட்பட்ட முத்தரப்பு தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளரான 15 வயதான சஷினி ஜும்னிக்கு முதன்முறையாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் போட்டி ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது.