ஆசிய கிண்ண கேரம் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இலங்கைக்கு வெண்கலம்..!

06வது ஆசிய கிண்ண கேரம் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜோசப் ரோஷிதா மற்றும் தஷ்மிலா கவிந்தி ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

07 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கேரம் போட்டி நேற்று மாலைதீவின் தலைநகர் மாலேயில் ஆரம்பமானது.

Previous articleஉலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி..!
Next articleபாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்…!