2024 மகளிர் #T20worldcup க்கான குழுக்கள் வெளியிடப்பட்டுள்ளன:

2024 மகளிர் #T20worldcup க்கான குழுக்கள் வெளியிடப்பட்டுள்ளன:

குரூப் A: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதிச் சுற்று 1 அணி

குரூப் B: தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தகுதிச் சுற்று 2 அணி

இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

#Worldcup2024 #Womens