ICC T20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் 25 வீரர்கள் தங்களுடைய அமெரிக்க வீசாக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கை அணியின் 25 வீரர்கள் வீசாக்களைபெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.