புதிய டி20 அணியின் கேப்டனாக சரித் அசலங்க

இலங்கையின் புதிய டி20 அணியின் கேப்டனாக துணை கேப்டன் சரித் அசலங்க நியமிக்கப்படவுள்ளதாக அறியவருகின்றது ????????❤️

ODI போட்டிகளுக்கும் இவரையே தலைவராக செயல்படுமாறும் தேர்வுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

#SLvIND #T20Series #SLcricket #SriLankaCricket #CharithAsalanka

Previous articleஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரவுள்ள அதிரடியான கட்டுப்பாடுகள் ????
Next articleதேசிய மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு வீராங்கனைகளை தேர்வு செய்யும் Trial இடம் பெற உள்ளது .