வக்கார் யூனுஸுக்கு புதிய பொறுப்பு..!

PCB தலைவர் மொஹ்சின் நக்வி, கிரிக்கெட் விவகாரங்களை மேற்பார்வையிட முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் வக்கார் யூனிஸை நியமித்துள்ளார்.

வக்கார் யூனிஸ் இப்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், தேர்வுக் குழுவினர், பயிற்சி ஊழியர்கள் மற்றும் வீரர்களின் NOCகள் தொடர்பான விஷயங்களைக் கையாளுவார்.

#PCB #Pakistan