இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் (71) கடந்த ஜூலை 31ஆம் தேதி வதோதராவில் காலமானார்.
நீண்ட நாட்களாக ரத்த புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பைரல் அமீன் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.