Olimpics- இந்திய அணி அரையிறுதியில்..!

ஆடவர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனை ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

#Hockey | #IndiaAtParis2024 | #Olympics | #India

Previous articleஇந்தியாவின் தோல்விக்கான காரணம்..!
Next article#SLvENG- இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..!