#SLvENG- இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..!

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி அறிவிப்பு.

இலங்கை vs இங்கிலாந்து 🏏

ஆகஸ்ட் 21-25- மான்செஸ்டரில் முதல் டெஸ்ட்
ஆகஸ்ட் 29-செப்டம்பர் 2- லார்ட்ஸில் 2வது டெஸ்ட்
செப்டம்பர் 06-10 ஓவலில் 3வது டெஸ்ட்

#SLvsENG #கிரிக்கெட் #lka