ஒலிம்பிக்கில் திருமலை மைந்தன்..!

ஒலிம்பிக் போட்டி பற்றி எந்த பதிவும் பதிவிடாது இருந்தேன் நம் திருமலை மண்ணின் மைந்தனை பற்றிய பதிவுடன் ஆரம்பம்…..

இவர் திருகோணமலையிலுள்ள சேருவில என்ற கிராமத்தில் பிறந்தார்.

அவர் ஆரம்பத்தில் தனது படிப்பை கந்தளாயில் உள்ள தெஹிவத்தை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார், பின்னர் அவர் அக்குரம்பொடவில் உள்ள வீரகேப்பெட்டிபொல தேசிய பாடசாலைக்கு சென்றார். வீரகேப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய தடகள பயிற்சியாளர் அசங்க ராஜகருணவினால் அவரது திறமை பின்னர் கண்டறியப்பட்டது. அசங்க ராஜகருணா ஒரு தந்தை போல தர்ஷனவை பார்த்துவந்தார்.

இப்போது ஒலிம்பிக் போட்டியில் 400m இல் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்……

#Olimpics #Vilaiyaddu

✍️ Chandru

Previous articleஒன்பது நாள் முடிவில் பதக்கப் பட்டியல் 👍
Next article#SLvIND இந்த வெற்றி ஏன் மிக்க மகிழ்ச்சியாக இனிக்கின்றது? ஏன் அதிகம் கொண்டாடப்பட வேண்டியது?