ஒருநாள் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:
டி மொஹந்தி, vs WI, 1999, (ஆர் ஜேக்கப்ஸ்)
சஹீர் கான் vs NZ, 2001, (எம் சின்க்ளேர்)
சஹீர் கான் vs SL, 2002, CT இறுதி, (எஸ் ஜெயசூர்ய)
சஹீர் கான் vs AUS, 2007, (எம் கிளார்க்)
சஹீர் கான் vs SL, 2009, (தரங்க)
பிரவீன் குமார் vs SL, 2010, (தரங்க)
எம் சிராஜ் vs SL, 2024, (பி நிஸ்ஸங்க)
இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றார்.
#SLvIND #Siraj