தென்னாபிரிக்காவில் இடம்பெறும் SA20 தொடரில் தினேஷ் கார்த்திக்

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் SA20 தொடரில் அடுத்தாண்டு Paarl Royals அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாட உள்ளார்.

இது IPL அணிகளுள் ஒன்றான Rajasthan Royals அணியின் உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.

#DK #Dineshkarthik

Previous articleஒருநாள் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:
Next articleஒலிம்பிக் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்..!