கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் தலைவரானார்..!

🚨 𝑩𝑹𝑬𝑨𝑲𝑰𝑵𝑮 🚨

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விலகிய கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மிட்செல் சான்ட்னரை புதிய முழுநேர white ball கேப்டனாக நியூசிலாந்து நியமித்துள்ளது 🇳🇿🏏

#NewZealand #MitchellSantner #T20Is #ODIs