வில்லியம்சன் சாதனை..!

கேன் வில்லியம்சன் வெறும் 159 இன்னிங்ஸ்களில் 7,000 ஒருநாள் ரன்களை எட்டிய இரண்டாவது வேகமான வீரர் ஆனார் 🔥🌟

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டமிழக்காத சதத்துடன் அவர் இந்த மைல்கல்லை எட்டினார் ✅

#NZvSA #ODIs