யாழ் மாணவர்கள் மூவர் இலங்கை உத்தேச அணியில்..!

2026 ம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணித்தெரிவிற்காக 40 அணி வீரர்கள் கொண்ட உத்தேச குழாமிற்கு யாழ் இந்துக் கல்லூரியினை சேர்ந்த 3 வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.