சர்வதேச கிரிக்கெட்டில் 6000+ ரன்கள் மற்றும் 600+ விக்கெட்டுகள் 🏏

சர்வதேச கிரிக்கெட்டில் 6000+ ரன்கள் மற்றும் 600+ விக்கெட்டுகள் 🏏

கபில் தேவ் 🇮🇳
வாசிம் அக்ரம் 🇵🇰
பொல்லாக் 🇿🇦
வெட்டோரி 🇳🇿
ஷாகிப் 🇧🇩
ஜடேஜா 🇮🇳

இந்த 6 வீரர்களிடம் மட்டுமே இந்த சாதனை உள்ளது, இந்தியாவில் 2 பேர் உள்ளனர் 🔥🔥🔥

#INDvsENG