ரியான் பராக் – ₹12 லட்சம் அபராதம்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டார். 🏆

#கிரிக்கெட் #IPL2025 #RRvCSK

Previous articleமீண்டும் தலைவரானார் ஷம்மி சில்வா
Next article#INDvAUS போட்டி அட்டவணை..!