ரஜத் படிதருக்கு ₹12 லட்சம் அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவான ஓவர் ரேட் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 🏆

#கிரிக்கெட் #MIvRCB

Previous articleRCB யின் புதிய வரலாறு..!
Next articleஇலங்கை A அணி அறிவிப்பு..!