3 SUPER OVERS IN CRICKET HISTORY

3 SUPER OVERS IN CRICKET HISTORY

Scotland ல நடக்கற tri series. 2வது T20. Netherlands 152 ரன் அடிக்கறாங்க. Nepal same score அடிக்கறாங்க. முதல் Super over வருது.

Nepal 19 அடிக்கறாங்க. நெதர்லாந்து batsman Max O Dowds கடைசி ball Six அடிக்க அந்த scoreம் tie ஆகுது.

2nd Super Over நடக்குது.
Netherlands 17 அடிக்கறாங்க. Nepal திரும்ப அதை match பண்றாங்க. 3rd Super வருது. அதுலதான் பெரிய சம்பவம் பண்ணீட்டாங்க Nepal.

0 க்கு அவுட் ஆகறாங்க. யாரும் ரன் அடிக்கல. 4 வது ballல 2 விக்கெட்டும் போகுது. Netherlands முதல் ball Six அடிச்சு win பண்றாங்க.

இதுதான் கிரிக்கெட் history லயே முதலாவதா 3 Super over நடந்த நிகழ்வு. 👌👏

2020ல MI vs PBKS மோதன மேட்ச்ல 2 Super over நடந்துச்சு. அதுல Pbks win பண்ணாங்க.

✍️ Arun Kumar G

Previous articleசனத் ஜெயசூர்யவின் மகனுடன் குமார் சங்ககார
Next articleகிரிக்கெட்டில் இரண்டு பெரிய மாற்றங்கள் வருகின்றன