DAY OF CELEBRATION

DAY OF CELEBRATION

Kohliன் 76, Axar 47 எல்லாம் சேர்ந்து அந்த finalல 176 ரன் கொண்டுவருது.
Power Playல நமக்கு 2 விக்கெட் கெடைச்சாலும் De Kock அவுட் ஆகல. 12 வது ஓவர் வரை நின்னு 39 அடிக்கறார்.

அடுத்துவந்த Klasen அதிரடியா ஆடறார். Axar போட்ட 15வது ஓவர் 26 ரன் போகுது. இன்னொரு பக்கம் Miller வேற நிக்கறார். Klasenஐ Pandya ஒரு wide delivery போட்டு தூக்கி ரசிகர்களுக்கு நம்பிக்கை தரார்.

கடைசி ஓவர் 16 ரன் தேவை. Miller creaseல இருக்கார். Pandya போட்ட ball ஐ அடிச்சு அது எங்கயோ sixக்கு போகுது.

Pressure ஏறுது. இந்திய ரசிகர்களுக்கு அது ஒரு Roller coaster experience. Miller அடிச்சபந்து எல்லைக்கோட்டைத்தாண்டுது. திடீர்னு SKY அங்க முளைச்சு பால புடிச்சு இந்தப்பக்கம் வீசீட்டு மறுக்கா உள்ளவந்து அந்த கேட்ச்சை எடுக்கறார். கிரவுண்டுல ஒரே சத்தம். அது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான கேட்ச்சா அமைஞ்சது.

எல்லாரும் ஜெயிச்சு emotional ஆ feel பண்றாங்க. கட்டி அணைச்சுக்கறாங்க. Rohit Sharma தேசியக்கொடியை கிரவுண்டுல நட்டார். இந்திய வீரர்களும் ரசிகர்களும் அன்னைக்கி T20 WORLD CUP ஜெயிச்சு அதை Celebrate பண்ணோம். 👏👏😍😍

INDIA WON T20 WORLD CUP THIS DAY.,

✍️ Arun Kumar G

Previous articleஐபிஎல் கோப்பை என்பது 18 வருட கால தவம் 🤷
Next articleகுத்தி காட்டிய ஹைடன்.. மாஸ் பதிலடி தந்த கோலி.. இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த கிங் விராட்