புலவாயோவில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அறிமுகமாகும் போட்டியில் முச்சதம் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
#WiaanMulder | #SouthAfrica | #ZIMvSA | #TestCricket