இலங்கை ஆண்கள் அணி செப்டம்பர் 2026 இல் Short format தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது 🏏
இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகள் இடம்பெறும்.
இந்த தொடர் செப்டம்பர் 15, 2026 அன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கும் டி20ஐ போட்டியுடன் தொடங்கும்.
#SriLankaCricket #SLvENG