#RRvKKR -இறுதி இடத்துக்கான போட்டி இன்று..! (மீம்ஸ்)

14 வது IPL தொடரின் இன்னுமொரு முக்கியமான போட்டி இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ஒயின் மோர்கன் தலைமையிலான கொக்கொத்தா அணிகள் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் தோல்வியை தழுவும் அணி புள்ளி பட்டியலில் 8 வது இடத்தைப் பிடிக்கவுள்ளது, அதேநேரம் வெற்றியைப் பெறும் அணி புள்ளிப் பட்டியலில் 4 அல்லது 5 வது இடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான 23 போட்டிகளில் கொல்கொத்தா 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் 10 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளன.

கடந்தாண்டு இடம்பற்ற போட்டிகள் இரண்டிலும் கொல்கொத்தா அணியே வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டி தொடர்பான மீம்ஸ்.

Previous articleஇலங்கை சார்பில் இரட்டை சதம் விளாசிய வீரர்கள் விபரம்…!
Next article50 ஓவர் போட்டி ஒன்றில் 500 ஓட்டங்களை கடந்து திசர பெரேராவின் அணி இமாலய சாதனை !