மலையகத்தின் பெருமைக்குரிய மைந்தனும் ஓட்டப்பந்தய வீரனுமான சண்முகேஸ்வரன் கொரோனா நடைமுறைகளுக்கு அமைய திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.
கொரோனா காரணமாக இவரது திருமணம் எளிய முறையில் குறிப்பிட்ட சில குடும்பத்தவர்களது பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
சண்முகேஸ்வரனுக்கு விளையாட்டு.com இன் அன்பு வாழ்த்துக்கள்.








